2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஹம்பாந்தோட்டையில் வர்த்தக உரக் கம்பனியின் களஞ்சியசாலை நிர்மாணம்

Super User   / 2013 நவம்பர் 04 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.எம்.இர்பான்


கொழும்பு வர்த்தக உரக் கம்பனியின் புதிய களஞ்சியசாலை ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டை புதிய மயுரபுர பெல்லகஸ்வௌ பிரதேசத்திலேயே இந்த களஞ்சியசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால்; நேற்று ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டது. இந்த நிகழ்வில் விவசாய அமைச்சர் லகஷ்மன் யாப்பா அபேவர்தன தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால்த சில்வா கொழும்பு வர்த்தக  உரக் கம்பனியின் தலைவர் சட்டத்தரணி என்.எஸ்.எம். ஸம்ஸூதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது 300 விவசாயிகளுக்கு உர மூடைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .