Kanagaraj / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரிய பரீட்சை தொடர்பில் இரு குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பில் நால்வர் காயமடைந்துள்ளனர். காலி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நால்வரும் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.18 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago