2025 மே 01, வியாழக்கிழமை

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் விநியோகம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.எம். இர்பான்


ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட லுனுகம்வெஹெரை பிரதேசசெயலகப் பிரிவைச் சேர்ந்த போகஹவௌ கிராம மக்களுக்கு, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்ட கிளையால் நீர் தாங்கிகள், நீர் என்பன நேற்று (15) வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு சங்கத்தின் தலைவர் எச். கே. பிரேமதிலக தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்தும் மக்களுக்கு நீர் விநியோகிப்பதற்காக, நீர் பௌசர் ஓன்றும் பிரதேசசெயலகத்துக்கு வழங்கப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .