Thipaan / 2015 ஏப்ரல் 06 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம். இஸட். எம். இர்பான்
மக்கள் விடுதலை முன்னணியின் ஏப்ரல் மாத வீரர்கள் நினைவு தினம் தங்காலை நகர சபை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(05) நடைபெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின்; தலைவர் அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, செயலாளர் டில்வின் சில்வா உட்பட நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.


18 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago