2021 ஜூன் 17, வியாழக்கிழமை

புத்தாண்டை வரவேற்கும் பூரிப்பில்...

Super User   / 2010 ஏப்ரல் 13 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}தமிழ்,சிங்கள புத்தாண்டை சமாதானக்கோஷத்துடன் வரவேற்பதற்கான ஆயத்தங்களில் இலங்கையின் இரு பெரும் சமூகங்கள் தயாராகிக்கொண்டிருக் கின்றன.கொழும்பிலுள்ள ஆலயமொன்றுக்கு அருகில் இந்து மதகுரு ஒருவர் நடந்து செல்வதையும்,பெண்மணியொருவர் ஹோமாகம பிரதேசத்தில் உள்ள பௌத்த விஹாரையொன்றில் விளக்கேற்றிக்கொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .