2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

நினைவின் நிழல்களாக...

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த இந்திய இராணுவ தளபதி விஜயகுமார் சிங் இன்று முற்பகல் கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவை சந்தித்தார்.

இதன்போது இந்திய இராணுவ தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன் இருநாட்டு இராணுவ தளபதிகளும் தங்களது நினைவுப் பரிசில்களை  பகிர்ந்துகொண்டனர். Pix by :- Pradeep Dilrukshana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .