2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

நாடு திரும்பிய நட்சத்திரங்கள்...

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றிருந்த இலங்கை அணி வீரர்கள் இன்று காலை நாடு திரும்பினர். கொழும்பு, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் மாலையிட்டு வரவேற்கப்படுவதையும் ஆசிர்வாத நிகழ்வில் கலந்துகொண்டுள்ளதையும் படங்களில் காணலாம். AFP


  Comments - 0

 • jaliyath Sunday, 03 April 2011 07:03 PM

  வெற்றி இல்லை என்ற கவலை வேண்டாம் மீண்டும் முயற்சி செய்து இரண்டாயிரத்து பதினைந்தில் வெல்வோம்.

  Reply : 0       0

  riyas Mohamed Riyas Sunday, 03 April 2011 07:42 PM

  வெற்றி தோல்வி வீரனுக்குத்தான் அடுத்த உலக கின்னதிற்கு இன்று முதல் முயற்சி செய்ய வேண்டும்.

  Reply : 0       0

  Fathima Sunday, 03 April 2011 08:29 PM

  Next time we win my Friends. Dont Worry. All the best My Dear Sri Lankan cricket stars.

  Reply : 0       0

  முஹம்மட் றினாஸ் Sunday, 03 April 2011 09:23 PM

  வெற்றியோ,தோல்வியோ நீங்கள் எமது வீரர்கள். நாங்கள் இலங்கையர்கள். உங்களுக்கு என்றும் எங்கள் வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  sujan Sunday, 03 April 2011 11:35 PM

  நாங்கள் நேற்று தோற்றுவிட்டோம், ஆனால் வெல்வோம். அதனை ஏற்றுக் கொள்கின்றோம். அவர்கள் வெற்றி பெறாதிருந்தால் அவர்கள் நாடு ஏற்றுக் கொண்டிருக்குமா. இன்று எத்தனை இழப்புகள் நடந்திருக்கும்.

  Reply : 0       0

  ishrath muhammad Monday, 04 April 2011 02:15 AM

  வெற்றியோ, தோல்வியோ நாம் எப்பொழுதும் இலங்கை அணி பக்கம் தான் ஏனெனில் , நாம் எப்பொழுதும் இலங்கையர்கள். நாட்டு வீரர்களை ஆதரிக்காமல் பிற நாட்டை ஆதரிப்பவர்கள் தேச துரோகிகள். WELCOME BACK DEAR PLAYERS

  Reply : 0       0

  nazeer Monday, 04 April 2011 06:35 AM

  வெற்றி தோல்வி வீரனுக்கு அழகு ஓகே

  Reply : 0       0

  Hasfee Monday, 04 April 2011 01:43 PM

  வெற்றி தோல்வி வீரனுக்குத்தான்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .