Menaka Mookandi / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர் பென்னட் ரூபசிங்கவின் விடுதலையை வலியுறுத்தி ஊடக அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று இன்று முற்பகல் கடுவெல நீதிவான் நீதிமன்றத்துக்கு முன்னால் நடத்தப்பட்டது. ஊடக அமைப்புக்களின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா உட்பட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். Pix By :- Varuna Wanniarachchi
.jpg)
.jpg)
.jpg)
15 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
58 minute ago
1 hours ago