2025 ஜூலை 12, சனிக்கிழமை

சச்சின் டெண்டுகல்கரின் புதிய சாதனை

Super User   / 2010 பெப்ரவரி 25 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுகல்கர் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சச்சின் டெண்டுல்கர் இறுதிவரை ஆட்டமிழக்காது 147 பந்துகளில் 200 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இந்தியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான சர்வதேச இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குவாலியரில் நேற்று நடைபெற்றிருந்தது. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .