Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 31 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கான இலங்கை அணியில் மாற்று வீரர்களாக வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், சுழற்பந்துவீச்சாளர் சுராஜ் ரந்தீவ் ஆகியோர் மும்பைக்கு பயணமாகவுள்ளனர்.
இலங்கை அணி வீரர்களான ஏஞ்சலோ மத்தியூஸ், முத்தையா முரளிதரன ஆகியோர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் அவர்களுக்கான மாற்று வீரர்களாகவே இவ்விருவரும் மும்பைக்கு செல்லவுள்ளனர்.
இலங்கை அணி நேற்று மும்பைக்கு புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது. Pix By: Kumarasiri Prasad
7 hours ago
9 hours ago
acord4 Thursday, 31 March 2011 08:19 PM
கடைசியில் தக்க முடிவு
Reply : 0 0
xlntgson Thursday, 31 March 2011 09:01 PM
தேவைப்பட்டால் மட்டுமே!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago