2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

எதிர்வரும் 24,25 அரச விடுமுறைகளாக அறிவிப்பு

Editorial   / 2021 மே 18 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 24 மற்றும் 25  ஆம் திகதிகளை  அசர விடுமுறை தினங்களாக அறிவிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

எனினும் குறித்த விடுமுறையானது  வங்கி மற்றும் வர்த்தக பிரிவுகளுக்கு உள்ளடங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ​தொற்று பரவலைத் தடுப்பதற்காக, 21ஆம் திகதியிலிருந்து 25 வரையும், 25ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதி வரையும் நாடுபூராகவும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடுமுறைகள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .