Editorial / 2024 நவம்பர் 06 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஷாபி சிஹாப்தீன் சகல குற்றச்சாட்டுக்களில் இருந்தும், புதன்கிழமை (06) விடுவிக்கப்பட்டார். குருநாகல் நீதவான் நீதிமன்றமே அவரை விடுவித்தது.
டாக்டர் ஷாபி சிஹாப்தீன் சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக்களை குவித்தமை, சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்திலும் இருந்து அவரை விடுவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .