Editorial / 2020 ஜூன் 16 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுடைய மேலும் மூவர் நேற்று (15) இரவு இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1905 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றுடைய 552 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதுடன், 1342 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
6 minute ago
21 minute ago
29 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
29 minute ago
56 minute ago