Editorial / 2020 ஜூன் 24 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 40 பேர் நேற்று (23) மாத்திரம் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 29 பேர் மும்பையிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த இந்தியர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஏனைய 11 பேரும் அமெரிக்காவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்களாவர்.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,991 ஆக உயர்வடைந்துள்ளது.
4 minute ago
18 minute ago
27 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
18 minute ago
27 minute ago
57 minute ago