2025 மே 21, புதன்கிழமை

இந்து சமுத்திர மாநாட்டில்...

Kogilavani   / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்­லியைத் தள­மாகக் கொண்டு செயற்­படும் இந்­திய மன்­றத்தின் ஏற்­பாட்டில், இந்து சமுத்­திர  மாநாடு 2017,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அலரிமாளி­கையில் நேற்று வியா­ழக்­கி­ழமை, ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் இந்­தியா, அமெ­ரிக்கா மற்றும் அவுஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட 17 நாடு­களின் பிர­தி­நி­திகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டையொட்டி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்பதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு; பிரதீப் பத்திரண)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .