Kogilavani / 2016 ஜனவரி 05 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, வட்டுவாகலை சேர்ந்த இரு மீனவர்கள் முல்லைத்தீவுக்கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை மீன்பிடித்துகொண்டிருந்த போது, அவர்களின் படகை இந்திய ரோலர் மோதியதால் அப்படகு கடலில் மூழ்கியது. இச்சம்பவத்தை தொடர்ந்து முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துகொண்டிருந்த ஏனைய மீனவர்கள் மேற்படி இந்திய ரோலரை மடக்கிப்பிடித்துள்ளதுடன் அதிலிருந்த 8 இந்திய மீனவர்களையும் பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். (படப்பிடிப்பு: நடராசா கிருஸ்ணகுமார்)





5 minute ago
17 minute ago
22 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
22 minute ago
30 minute ago