2025 மே 14, புதன்கிழமை

இராணுவ தலைமையகத்தில்...

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 25 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின்  இராணுவ தலைமையகத்தில் நேற்று முன்தினம் (23)  கிறிஸ்மஸ் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.  

இதன்போது  இராணுவ தலைமையக வளாகத்திற்கு பிரவேசிக்கும் சந்தி தொடக்கம் இராணுவ தலைமையக கட்டிட வளாகம் வரையிலான பகுதிகள் மின்னொளியூட்டப்பபட்ட அலங்கார தொகுதியானது பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது “பகிர்வு மற்றும் அன்பு” உள்ளிட்ட பண்புகளை மேம்படுத்தும் வண்ணமான இராணுவ தளபதியவர்களால் இராணுவ குடும்பங்களைச் சேர்ந்த 50 சிறுவர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .