Editorial / 2022 ஜூலை 19 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

லயன்ஸ் கழகம் 306 B2 யின் ஆளுநர் கிரேஷன் பெர்ணான்டோவை வரவேற்கும் முகமாக கொட்டாஞ்சேனை சென் லூசியஸ் தேவாலயத்தில் லயன்ஸ் கழகம் Colombo Ocean city 306B2யின் தலைவர் P.இராஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் G.இந்திரன் , N.தவக்குமார் ஆகியோரின் அனுசரணையில் 2022.07.13 நிகழ்வொன்று நடைபெற்றது.
அதன்போது, வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் தேர்ந்தெடுக்கப்பட்ட 85 மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களும்,வீட்டு விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக பயிர் விதைகளும் வழங்கப்பட்டன.







4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago