Princiya Dixci / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

'உரம் இன்றி உழவு இல்லை' எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு - ஆயித்தியமலை, கமநல சேவைகள் திணைக்களத்துக்கு முன்னால் இன்று (18) முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தைப் படங்களில் காணலாம்.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியேந்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் உட்பட 20 விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.
(படங்கள் - கனகராசா சரவணன்)


5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago