2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கரைவலை மீன்பிடி…

Princiya Dixci   / 2022 ஜூலை 03 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை நகர கடற்கரையோரம் சார்ந்த பிரதேசங்களில் கரைவலையை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றமையை காண முடிகின்றது.

மண்ணெண்ணெய் நெருக்கடி காரணமாக தாம் கரைவலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்மூலம் அயலை மற்றும் சூறை ஆகிய மீன்கள் அதிகமாக பிடிபடுவதாகவும் மீனவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோகிராம் மீன் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(படம் – ஹஸ்பர்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X