2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கறுவாத்தோட்டத்தில் கட்டடமொன்றில் பாரிய தீ

Editorial   / 2021 நவம்பர் 20 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கறுவாத்தோட்டத்தில் உள்ள பாரிய கட்டடமொன்றில் இன்று காலை ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

காஸ், சிலிண்டர் வெடித்தமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. 

இச்சம்பவத்தில்  உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அறிய முடிகிறது 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .