2025 மே 16, வெள்ளிக்கிழமை

கழிவகற்றல்...

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் நகரில், கழிவுநீர் வாய்க்கால்களில் தேங்கியிருக்கும் கழிவுப்பொருள்கள் அகற்றப்படுகின்றன. இதன்படி, யாழ். போதனா வைத்தியசாலை வீதியில் இன்று (20) கழிவகற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

கழிவுநீர் வாய்க்காலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக் கிடப்பதால், நீர் வழிந்தோடும் செயற்பாடு பாதிக்கப்பட்டு, வெள்ள நீர் வழிந்தோடுவதில் தாமதம் ஏற்பட்டது. 

இந்நிலையிலேயே, யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களால் கழிவுநீர் வாய்க்கால்கள் துப்புரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.

(படங்கள் - எம்.றொசாந்த்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .