R.Tharaniya / 2025 ஜூன் 08 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் 99 ஆவது ஆண்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும் கல்லூரி பிரதான மண்டபத்தில் அண்மையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் மூ.மூவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளர் எஸ். பிரணவதாசன்,கல்வி அமைச்சின் பிரதி கல்விப் பணிப்பாளர் ஆனந்த் அரசு
சிறப்பு விருந்தினராக சௌமியா செல்வராஜா,மத்திய கொழும்பு பிரதேசத்திற்கு உதவி கல்விப்பணிப்பாளர் ரஞ்சித் பிரேமதிலக்க,பழைய மாணவர் சங்க செயலாளர் க.முருகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளையும்,பரிசுகளை பெற்றுக் கொண்ட மாணவ மாணவிகளை படங்களில்காணலாம்.







23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025