Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 03 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக மெல்பேர்னில் உள்ள இலங்கையர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரக அலுவலகத்திற்கு முன்பாக "எங்கள் நாட்டை நாசமாக்காதீர்கள்" என்ற போராட்டத்தை இவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் மற்றும் பெர்த் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 minute ago
26 minute ago
36 minute ago