2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சந்திப்பு...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது சர்வதேச சுகாதார அமைப்பின் வலய மாநாட்டை அடுத்த வருடம் இலங்கையில் நடத்துவது தொடர்பிலான யோசனையையும் அந்த தூதுக்குழுவினர் முன்வைத்தனர். அந்த யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஆதரவை தெரிவித்தார். (பட உதவி: ஜனாதிபதி ஊடகப்பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .