Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 05 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய சுற்றடல் வாரம் மற்றும் தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (05) அன்று நாடளாவியரீதியில் சுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகள், சூழலை அழகுபடுத்தல் மற்றும் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டங்களும், பயன்தரு மரங்களை நாட்டி பசுமை காடாக்கல் என பல்வேறு பட்ட செயல் திட்டங்களை பலரும் முன்னெடுத்து வருகின்றனர்.
கல்முனையில்...
முல்லைத்தீவில்...
கொட்டகலையில்...
மட்டக்களப்பில்...
சாய்ந்தமருதுவில்...
கிண்ணியாவில்...
யாழில்...
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .