2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

சா/த பரீட்சை ஆரம்பம்...

Janu   / 2025 மார்ச் 17 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024/2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த . சாதாரண தர பரீட்சை திங்கட்கிழமை (17) ஆரம்பமாகியுள்ளது.

 குறித்த பரீட்சைக்காக 4 இலட்சத்து 74, 147 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், 3, 663  பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்காக இ.போ.ச. மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு பரீட்சை நிலையத்தையும் சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு  வழங்கப்பட்டிருந்தது.

மலையகத்தில்...

ரஞ்சித் ராஜபக்ஷ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X