Mayu / 2024 டிசெம்பர் 31 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனத் தூதுவர், கி சென்கொங் (Qi Zhenhong ) தலைமையிலான தூதுக் குழுவினர் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்கு விஜயம் செய்து மாகாண அரசாங்கம் மற்றும் 3 மாவட்ட செயலகங்களின் உதவியுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 16 மில்லியன் பெறுமதியான சீனாவின் 'சகோதர பாசம்' நிவாரணப் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.







21 minute ago
32 minute ago
36 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
32 minute ago
36 minute ago
48 minute ago