2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிரார்த்த தினம்...

Princiya Dixci   / 2015 நவம்பர் 01 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதியுமான அமரர் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் 19ஆவது சிரார்த்த தினம், இன்று ஞாயிற்றுக்கிழமை (01) அனுஷ்டிக்கப்பட்டது. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமரர் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் இந்த சிரார்த்த தின நிகழ்வில் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: குஷான் பத்திராஜ)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .