2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிறுத்தை குட்டி மீட்பு...

Sudharshini   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராமசந்திரன் 

வட்டவளை, லொனாக் மீனாட்சி தோட்டத்தில்  இறந்த நிலையில் கிடந்த சிறுத்தை குட்டியொன்றை பிரதேச மக்கள் இன்று (27) காலை மீட்டுள்ளனர்.

வட்டவளை, லொனாக் தோட்ட மயான வளாகத்தில் இருந்தே மேற்படி சிறுத்தை குட்டி இறந்த நிலையில் பிரதேச மக்களால் மீட்கப்பட்டுள்ளது.

அண்மை காலமாக இப்பகுதயில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றதென பிரதேச மக்கள் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .