2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தமிழ் இலக்கிய விழா

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 06 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களம் நடத்தும் தமிழ் இலக்கிய விழா இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில் ஆரம்பமானது.

கிழக்கு மாகாண கல்விப் பண்பாட்டு தகவல் தொழில்நுட்பம், இளைஞர் விவகார அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் பண்பாட்டுப் பேரணி, திருகோணமலை  வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து ஆரம்பமாகி விழா நடைபெறும் உவர்மலை விவேகானந்தா கல்லூரியைச் சென்றடைந்தது. இக்கலைப் பண்பாட்டுப் பேரணியில் தமிழ்த் தாய் அலங்கரிக்கப்பட்டு அலங்கார ஊர்தியில் வலம் வந்தார். (படங்கள்: எஸ்.சசிக்குமார், வடமலை ராஜ்குமார், எப்.முபாரக்)   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .