Mayu / 2026 ஏப்ரல் 09 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தியாக தீபம் அன்னை பூபதியின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி வடக்கின் யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு நோக்கி புறப்பட்டது.

தியாக தீபம் அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவரது திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழப்பாணம் நல்லூர் வீதியிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் நீதிமன்றுக்கு அஞ்சலிசெலுத்தி இன்று (09) காலை இந்த ஊர்தி பணி ஆரம்மாகிமது.

யாழில் இருந்து இன்று ஆம்பிக்கப்பட்டுள்ள இந்த ஊர்தி வடக்கு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று இறுதியாக அன்னை பூபதி அம்மாவின் நினைவிடத்தை சென்றடைந்து நிறைவடையும்.

42 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
4 hours ago