Editorial / 2024 செப்டெம்பர் 16 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த தினமான திங்கட்கிழமை (16) மீலாத் தினத்தை யொட்டி பள்ளிவாயல்கள்,தைக்கா கண்களில் விசேட சமய நிகழ்வுகள் இடம் பெற்றன.
காத்தான்குடி ஹைராத் ஜும்மா பள்ளிவாயலில் அன்னதான வைபவமும்,விசேட துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது.
அப்துல் ஜவாத் ஆலிம் வலியுழ்ழாஹ் நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் மௌலவி எம்.ஏ.அப்துல் மஜீத் மஜீத் றப்பானி விசேட பிராத்தனையை நிகழ்த்தினார்.
ரீ.எல்.ஜவ்பர்கான்




இறைத்தூதர் முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தினையொட்டி அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் மீலாதுன் நபி விழாவும் பரிசளிப்பு வைபவமும் கல்லூரி வளாகத்தில் திங்கட்கிழமை (16)இடம்பெற்றது.






15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025