Janu / 2024 ஜனவரி 29 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராகலை சென்லேனார்ட் தோட்டத்தில் கிராம அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா சனிக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.
சென்லேனார்ட் தோட்ட பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற இந்த பொங்கல் விழா நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் நிகழ்வுகள் , விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகள் என்பன இடம்பெற்றுள்ளது.
ஆ.ரமேஸ்








3 hours ago
21 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Feb 2026