2025 மே 21, புதன்கிழமை

நியூயோர்க் நகரை ஜனாதிபதி சென்றடைந்தார்...

Editorial   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவுக்கு பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று (18) அதிகாலை நியூயோர்க் ஜோண் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். 

நியூயோர் நகரில் ஜனாதிபதி தங்கும் ஹோட்டலில் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராலய உத்தியோகத்தர்கள், ஜனாதிபதி மற்றும் அவரது  மனைவி ஜயந்தி சிறிசேனவை மிகுந்த கோலாகலமாக வரவேற்றனர். (படங்கள் : சுதத் சில்வா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .