2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

நிவாரணப் பொருள்கள் கையளிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 27 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சுரேஷ் நற்பணி மன்றத்தால் முன்னெடுக்கப்படுகின்ற  நிவாரணப்பணியின் 06ம் ௧ட்டப் பணிகள், நேற்று முன்தினம் (25)   பதுளையில் முன்னெடுக்கப்பட்டது.

 இதன்போது பதுளை மாவட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  வடிவேல் சுரேஷ் வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .