Editorial / 2022 ஏப்ரல் 17 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு, 3 வருடங்கள் கடந்துவிட்டன. அதனை நினைவுகூர்ந்து, நாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், விசேட திருபலிகள் இடம்பெற்றன.
இந்நிலையில், கொழும்பு காலிமுகத்திடத்தில் “கோட்டாகம”வில், மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. நீதிக்காக அழுகின்றோம் எனும் தொனிப்பொருளில், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.


9 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
33 minute ago