2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நானுஓயாவில்...

Kogilavani   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானுஓயாவில் இன்று மாலை பெய்த கடும் மழைக்காரணமாக ஆற்றுநீர் பெருக்கெடுத்ததால் இப்பகுதியை சேர்ந்த 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நானுஓயா, கிளாரண்டன் கீழ் பிரிவு தோட்டத்திலுள்ள ஆறு பெருக்கெடுத்ததால் 15 வீடுகளுக்குள் நீர் உட்புகுந்ததுடன் வீடுகளிலிருந்த பொருட்களும் சேதமாகியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .