2025 மே 01, வியாழக்கிழமை

பாரதியின் அஞ்சலி நிகழ்வில் நாமல்

R.Tharaniya   / 2025 பெப்ரவரி 25 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் தமிழ் பத்திரிகையாளர்கள் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த மறைந்த மூத்த ஊடகவியலாளரும் முன்னாள் தினக்குரல் ஆசிரியருமான பாரதி ராஜநாயகத்தின் நினைவு அஞ்சலி நிகழ்வில் நாமல் ராஜபக்‌ஷ பங்கேற்றார். இதன்போது, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர்களான செல்வராசா கஜேந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், சிவஞானம் சிறீதரன் ஆகியோரை சந்தித்துள்ளதையும் படங்களில் காணலாம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .