2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

பாராளுமன்றத்தில் தைப்பொங்கல் ...

Freelancer   / 2025 ஜனவரி 24 , பி.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு இன்று (24) வைபவரீதியாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. 

வரலாற்றில் முதன் முறையாக இது கருதப்படுகிறது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்  அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரின்
முன்மொழிவுக்கு அமைய,  சபாநாயகரின் ஆலோசனையின் கீழ், புத்த சாசன, சமய மற்றும்
கலாசார அலுவல்கள்  அமைச்சின் இந்து மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்
அனுசரணையில் இந்த வைபவம் இடம்பெற்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X