R.Tharaniya / 2025 ஜூன் 19 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் விராய்கெலி பல்தசார் தெரிவு செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை (20) அன்று அவர் உத்தியோக பூர்வமாக மேயர்பதவியேற்றார்.
அதன் பிறகு புதன்கிழமை மாலை மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் சக உறுப்பினர் சாமர அவர்களின் ஏற்பாட்டில் வடகொழும்பு தொகுதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வழிபாட்டில் கலந்து கொண்டார். அத்துடன் மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் நகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு அருட்தந்தையர்களின் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.





8 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
22 Jan 2026