2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

Freelancer   / 2023 மே 25 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாத்மாகாந்தி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்திய அரசினால் 150 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இதில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார், இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பக்லே, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விப்பிரிவிற்கு பொருப்பான முதலாம் செயலாளர் திரு.விவேக் குப்தா, கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நிகால் ரணசிங்க உள்ளிட்ட அதிகாரிகள், அதிபர்கள், பெற்றோர்கள் மாணவர்களென பலர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X