Editorial / 2023 ஜனவரி 25 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட மாலைநேர இசைநிகழ்வில் இந்தியாவைச் சேர்ந்த UDX மற்றும் இலங்கையின் Stigmata ஆகிய இசைக்குழுக்கள் மெய்மயக்கும் ஆற்றுகையினை கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து, நேற்று (24) வழங்கியிருந்தனர்.
இவ்விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.




6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago