Editorial / 2022 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு முகத்துவாரம் ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஸ்ரீ காளியம்மாள் தேவஸ்தான மஹோற்சவ தேர்த்திருவிழா வைபவம் இன்று (31)காலை சிறப்பாக நடைபெற்றது.
மஹோற்சவ குரு சிவப்பிரம்ம ஸ்ரீ. யோகி. சிவயோகராஜன் கிரிகைகளை நடாத்திய பின்,பஞ்சமுகப் விநாயகர் தேரில் செல்வதையும் கலந்து கொண்ட பக்தர்களையும், காணலாம். (படப்பிடிப்பு: -எஸ். விஷான் )






27 minute ago
39 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
39 minute ago
57 minute ago