2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மஹிந்தவும் அஞ்சலி...

Princiya Dixci   / 2015 நவம்பர் 11 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலஞ்சென்ற சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது இறுதி அஞ்சலியை நேற்று செவ்வாய்க்கிழமை (10) செலுத்தியுள்ளார். 

இதேவேளை, பூதவுடலுக்கு ஜனநாயக கட்சியின் தலைவர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் இறுதி அஞ்சலி செலுத்தினார். (படப்பிடிப்பு: வருண வன்னியாராச்சி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .