2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

முதலை, வாவியில் விடப்பட்டது

Princiya Dixci   / 2016 ஜனவரி 06 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், மாதம்பே பகுதியிலுள்ள கிணற்றில் செவ்வாய்க்கிழமை (05) தவறி விழுந்த முதலையை, வன விலங்கு ஜீவராசி அதிகாரிகள் காப்பாற்றி வாவில் விட்டுள்ளனர். 

சுமார் 10 அடி நீளம் மற்றும் 100 கிலோகிராம் எடை உடைய இந்த முதலையை, வன விலங்கு ஜீவராசி உதவி அதிகாரி டப்ளியூ.எம்.கே.எஸ் சந்தரத்ன தலைமையிலான குழுவினர், கிணற்றில் இருந்து மீட்டு, கெப் ரக வாகனத்தில் கொண்டு சென்று வாவியில் விட்டுள்ளனர். (படப்பிடிப்பு - ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .