2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

லயன்ஸ் கழகத்தின் முன்மாதிரியான செயல்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

லயன்ஸ் கழகம்  COLOMBO OCEAN CITY 306B2 கழக உறுப்பினர்  ந.தவகுமாரின் அனுசரணையில், கொழும்பு- ஆமர் வீதி பெரடைஸ் பிளேஸ் மகா பத்திரகாளியம்மன் ஆலய வளாகத்தை சுற்றி உள்ள சுமார் 375 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நேற்று (31)  இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .