Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 நவம்பர் 08 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹாலிஎல அட்டாம்பிட்டிய பிரதேசத்தில் இருந்து பதுளையை நோக்கி பயணித்த லொறியொன்று வெலிமடை வீதியில் அம்பவன பிரதேசத்தில் வைத்து வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் லொறியின் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரில் பெண்ணொருவரும் அவருடைய கைக்குழந்தையும் அடங்குவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: பாலித்த ஆரியவன்ச)
8 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Aug 2025