Editorial / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங், வட மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர், இன்று (15) பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண பொது நூலகத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினரை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மாநகர ஆணையாளர் இ.ஜெயசீலன் உள்ளிட்டவர்கள் வரவேற்றார்.
பின்னர் சீன தூதுவர், நூலகத்துக்கு ஐந்து மடி கணினிகளையும் சில புத்தகங்களையும் வழங்கி வைத்ததோடு நூலகத்தையும் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




25 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
3 hours ago