2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வீடுகள் எங்கே?....

Kogilavani   / 2015 நவம்பர் 01 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்லாந்ததை, மீரியபெத்தை மண்சரிவில் சிக்கி வீடுகளை இழந்த மக்கள், தமக்கான வீடமைப்பு பணிகளை துரிதப்படுத்தக்கோரி பண்டாரவளை நகரில் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆர்ப்பாட்ட இடத்துக்கு வந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உணவு பண்டங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு: ரட்ணம் கோகுலன்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .